Menu
Your Cart

தன்னறம் நூல்வெளி

சின்னச் சின்ன ஞானங்கள்
-5 %
சின்னச் சின்ன ஞானங்கள் – நித்ய சைதன்ய யதி (தமிழில்: யூமா வாசுகி) “இரண்டு வருட காலம் சிறுமி பெலீஷ்யா சொன்னதையெல்லாம் நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரிய ஞானிகள் மட்டுமே சொல்லக்கூடிய எத்தனையெத்தனையோ மகத்தான வாசகங்களை அந்தப் பிஞ்சுக் குழந்தையிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன்! குழந்தைகள..
₹143 ₹150
சுதந்திரத்தின் நிறம்
-5 %
அரிய வரலாறு ஒன்றை அறியச்செய்வதற்கான சிறு முயற்சி “அந்த நீதிமன்றத்தின் ஒரு பக்கத்தில் 112 வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் கோட் சூட் அணிந்திருந்தனர். அவர்களைச் சுற்றிலும் அவர்களது உதவியாளர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் மிகவும் இளமையாக இருந்தனர். நீதிமன்ற வளாகத்தின் எஞ்சிய பகுதிகளில் இவர்களைப்..
₹475 ₹500
செயலறம்
-5 %
“காந்தி தனிநபரல்ல; ஓர் உணர்வு. நம்மில் பலரும் அந்த உணர்வை உள்வாங்கி வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். சிலரிடத்தில் சிறிய அளவிலும் சூட்சுமமாகவும் வெளிப்படும் இந்தத் தாக்கம் சிலரிடத்தில் அதிகமாகவும் கண்கூடாகவும் இருக்கிறது. அப்படி ஏதோஒரு விதத்தில் காந்தியின் தாக்கத்தைப் பெற்ற சில ஆளுமைகளின் நேர்..
₹285 ₹300
ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு
-5 %
எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுத..
₹114 ₹120
டிப் டிப் டிப்
-5 %
டிப் டிப் டிப் ~ கவிதைத்தொகுப்பு ~ ஆனந்த்குமார்: “தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்..
₹143 ₹150
டிராக்டர் சாணி போடுமா?
-5 %
இந்த புத்தகத்தை நாம ஏன் வாசிக்கணும்? இது யாரை பத்துன புத்தகம்?நம்ம ஊர்ப் பக்கம் வைராக்கியம் அப்பிடின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க,அதுக்கு ஒட்டு மொத்த எடுத்துகாட்டா இருக்கும் ஜே.சி.குமரப்பா.நம்ம பக்கத்துல இருக்கிறதோட அருமை நாம மறந்து போயிட்டோம்,உண்மையாவும் சத்தியமாவும் வாழ்ந்து காமிச்ச குமரப்பா பத்தி ..
₹143 ₹150
தன்னைக் கடத்தல்
-5 %
“காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள்...
₹162 ₹170
தன்மீட்சி
-5 %
இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூ..
₹190 ₹200
தப்பு விதை
-4 %
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியச்சூழலில் தனக்கேயுரிய அகவளத்தோடு, குறிப்பிடத்தக்க மூத்த கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஸ்ரீநேசன். கவிஞர் ஸ்ரீநேசன் அவர்களால் எழுதப்பட்ட புதிய கவிதைகளின் தொகுப்பு ‘தப்பு விதை’ தன்னறம் நூல்வெளி வாயிலாக விரைவில் வெளியீடு கொள்கிறது. சலனமற்ற குளத்தில்..
₹86 ₹90
துந்தனா
-5 %
முன்பு எனக்குத் தோன்றும்போதெல்லாம் அந்தச் சிற்றாற்றங்கரையில் அமர்ந்திருப்பது வழக்கமாயிருந்தது அது பாய்ந்துகொண்டிருந்தது. தன்வழியில் ஒருமுறை வான்சூடிய பிறையைப் பேசியவாறு தோல் மிதவையில் அது என்னை அழைத்துச்சென்றதும் பாறைகள் மீன்கள் பாதைகள் குறித்தும் ஞாபகமிருக்கிறது அதன்பிறகு எங்கள் சந்தி..
₹95 ₹100
Showing 37 to 48 of 83 (7 Pages)